ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள இல்லத்தில் வைத்து அவர் தவறி வீழ்ந்த நிலையில் தலங்கம வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.இந்தநிலையில் அங்கு அவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1964 மே 29இல் பிறந்த ஆறுமுகன் தொண்டமான்இ மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் ராமநாதனின் புதல்வராவார்.1994ஆம் ஆண்டு அவர் நுவரெலிய…

மேலும்

மான் இறைச்சியுடன் குடும்பஸ்தர் கைது..!!

கிண்ணியா பொலிஸ் பிரிவில் இ ஆலங்கேணி பகுதியில் வைத்திய சாலைக்கு முன்னால் வைத்து மான் இறைச்சி கொண்டு வந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று (26) காலை கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த (வயது -37) குடும்பஸ்தர் ஆவர். இச் சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோவும் இ 50 கிராமும்…

மேலும்

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1189..!!

இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1189ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் கடற்படையினர் உட்பட்ட 36 பேர் இந்த தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பினர். இதனையடுத்து கடற்படையினரில் குணமடைந்தோரின் எண்;ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாத்திரம் 41 பேர் புதிய தொற்றாளிகளாக…

மேலும்

இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மாத்திரம் பல்கலைக்கழங்கள் திறக்கப்படவுள்ளன..!!

இலங்கையில் மருத்துவப்பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மாத்திரம் பல்கலைக்கழங்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. மருத்துப்பீட மாணவர்களின் பரீட்சைகளை கருத்திற்கொண்டே இந்த தீhமானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை பாடசாலைகளை திறப்பது குறித்து இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மேலும்

இலங்கையில் அழிந்து விட்டதாக கருதப்பட்ட கரும்புலி உயிருடன் மீட்பு..!!

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தில் வாழமலை பகுதியில் இன்று (26.05.2020) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கரும்புலிஇ கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டுஇ ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 7 வயதுடைய 6 அடி நீளமுடைய ஆண் கரும்புலி…

மேலும்