இலங்கையில் 10வது கொரோனா மரணம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் 10வது மரணம் பதிவாகியுள்ளது.

திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts