நாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..!!

சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர்…

மேலும்

சற்றுமுன்னர் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1162ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. புதிதாக 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா காரணமாக இலங்கையின் பத்தாவது மரணம் இன்று பதிவாகியுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி, திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய…

மேலும்

இலங்கையில் 10வது கொரோனா மரணம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் 10வது மரணம் பதிவாகியுள்ளது. திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்

மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது..!!

கொழும்பு¸ கம்பஹா மாவட்டங்களில் நாளை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்றபோதும் மக்கள் அதிகமாக கூடும் விருந்தகங்கள்¸ திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பவே பயணிகள் ஏற்றப்படுவர். முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணம் செய்யலாம். பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனையகங்களில்…

மேலும்

நாளை முதல் தொடரூந்துகள் சேவையில்..!!

நாளை முதல் 2 விசேட தொடரூந்துகள் உட்பட்ட 27 தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இவற்றில் பயணம் செய்வதற்காக 16ஆயிரத்து 600 அரச மற்றும் தனியார் பணியாளர்கள் தம்மை பதிவுசெய்துள்ளார்;கள் என்று தொடரூந்து திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார். இரண்டு விசேட தொடரூந்துகள் நாளை காலை கண்டியில் இருந்து பெலியத்த வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன.…

மேலும்