கொரோன தொற்றிலிருந்து 40பேர் குணமான நிலையில்..!!

இலங்கையில் கொரோனதொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 40பேர் குணமான நிலையில் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனதொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1068ஆக உயர்ந்துள்ளது.

339பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

101பேர் கொரோனா சந்தேகக் குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

Related posts