இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!!

இலங்கையின் வானிலையில் இன்று மேல்¸ சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழையோ பெய்யக்கூடும்

பிற்பகல் 2மணிக்கு பின்னர் ஊவா மாகாணத்தில் மழைபெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன

காற்று அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts