முஸ்லிம் மக்களுக்காக ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு..!!

ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக ¸ முஸ்லிம் மதவிவகார மற்றும் கலாசாரத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்;ள இந்த பணிப்புரைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டதிலிருந்து பள்ளிவாசல்; ஒலிபெருக்கி மூலம் தக்பீர் சொல்ல முடியும். இமாம்…

மேலும்

ஊரடங்கு நேரத்தில் தளர்வு..!!

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும்; ஊரடங்குசட்டம் இரவு 10மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரையில் மாத்திரம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு எதிர்வரும் 26ஆம் திகதியில் இருந்து அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்

கொரோனதொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1085 ஆக உயர்வு ..!!

கொரோனதொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1085 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் கொரோனதொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 40பேர் குணமான நிலையில் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது. 339பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 101பேர் கொரோனா சந்தேகக் குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

மேலும்

இந்திய பிரதமர் இலங்கையின் ஜனாதிபதியுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடல்..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று காலை சுமார் 20நிமிடம் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இதன்போது இலங்கையில் கொரோனதொற்றை கட்டுபடுத்த கோட்டாபய ராஜபக்ச எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.தெளிவான சிந்தனையும் கடுமையான தீர்மானம் நிறைவேற்றும் ஒருவராக கொரோன கட்டுப்பாட்டு விடயத்தில் கோட்டாபய ராஜபக்ச நடந்துக்கொள்வதாக மோடி இதன்போது குறிப்பிட்டார்.கலந்துரையாடலின்போது இருவரும் இருதரப்பு…

மேலும்