91 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொருங்கியது பாகிஸ்தானில் சம்பவம்..!!

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 91 பயணிகளுடன்  விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லாஹுர் நகரிலிருந்து கராச்சி நோக்கி சென்ற A-320 ரக விமானமே இவ்வாறு விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

Related posts