மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்களை பணியில் ஈடுப்படுத்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது..!!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்களளை சேவையில் ஈடுப்படுத்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து நாட்டின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts