கொரோன தொற்றில் இருந்து 20 பேர் குணமடைந்துள்ளனர்..!!

இதேவேளை இலங்கையில் நேற்று கொரோன தொற்றில் இருந்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 604ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 432பேர் கொரோனவுக்;காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

139 பேர் கொரோன சந்தேகத்தின்பேரில்; வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

Related posts