ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்..!!

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் ஆயம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை ஆரம்பமாகி, சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணி வரையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts