CID ,TID பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்..!!

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர்களுக்கு இடமாற்றங்கள்  வழங்கப்பட்டுள்ளன.காவல்துறை திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.கடமை நிமித்தம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக செற்படும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விக்ரமாராச்சிகே திலக்கரத்ன மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள்…

மேலும்

91 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொருங்கியது பாகிஸ்தானில் சம்பவம்..!!

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 91 பயணிகளுடன்  விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லாஹுர் நகரிலிருந்து கராச்சி நோக்கி சென்ற A-320 ரக விமானமே இவ்வாறு விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும்

ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்..!!

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் ஆயம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை ஆரம்பமாகி, சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணி வரையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைப்பதற்கு…

மேலும்

மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்களை பணியில் ஈடுப்படுத்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது..!!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்களளை சேவையில் ஈடுப்படுத்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து நாட்டின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்தது..!!

சுகாதார அமைச்சு வீடுத்துள்ள பாதுகாப்பு முறைகளுக்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களின் பங்களிப்புடன் பொசொன் பண்டிகைகளை கொண்டாட முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.. இன்னும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையால் குறித்த கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் தற்காலிகமாக…

மேலும்