அம்பாஹ்ன் சூறாவளி இந்தியாவிலும் பங்களாதேசிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டிருந்த அம்பாஹ்ன் சூறாவளி நேற்று பிற்பகல் வடக்கு கரையை கடந்த நிலையில் இந்தியாவிலும் பங்களாதேசிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கொரோன பரவலுக்கு மத்தியில் கொத்கத்தாவில் 72பேரும் பங்களாதேசில் 12பேரும் இந்த சூறாவளியினால் மரணமாகினர். கொல்கத்தாவில் 14 மில்லியன் மக்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்;டுள்ளது. இந்தநிலையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களைவி;;;ட்டு வெளியேறியுள்ளமையால் அவர்களை கொரோன…

மேலும்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்..!!

நாட்டின் தென்¸மேல்¸ சப்ரகமுவ¸ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்று அவ்வப்போது மணி;த்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். எனவே இடி¸ மின்னல் வேளைகளில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவதன் மூலம் சேதங்களை குறைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

மேலும்

82 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பபட்டனர்..!!

கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்ட மேலும் 16 கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கொரோனா தொற்றுறுதியிலிருந்து இதுவரை 237 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த 82 பேர் தனிமைப்படுத்தலுக்காக கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பபட்டனர். 

மேலும்

ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் கருத்துக்கள் விஷமத்தனமானவை; விமல் வீரவன்ச..!!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில். “எம்மை மீறி எம் மீது சர்வதேசம் கைவைக்க முடியாது என்பதை ஜனாதிபதி…

மேலும்

முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரா்களை சந்தித்துப் பேசுகிறாா் பிரதமா் மகிந்த..!!

இலங்கையல் மிகப் பெரிய சா்வதேச கிரிக்கெட் அரங்கை ஹோமகமவில் அமைக்கும் அரசாங்கத்தின் உத்தேச திட்டம் குறித்து முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரா்களை பிரதமா் மகிந்த ராஜபக்க்ஷ இன்று சந்தித்துப் பேசவுள்ளாா். மகேல ஜெயவா்த்தன, குமாா் சங்கக்கார, ரொஷான் மகாநம ஆகியோருடன் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதை பிரதமா் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பை அடுத்தே…

மேலும்