லங்கா இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களை புறக்கணிக்கவேண்டும்..!!

வாகன உரிமையாளர்கள்¸ லங்கா இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்று ஆளும் அரசாங்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். தன்னிச்சையாக எரிபொருளின் விலையை அதிகரித்தமைக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் வகையில் லங்கா ஐஓசியின் எரிபொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்று திலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். ஐஓசி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலையை இந்த வாரத்தில்…

மேலும்

“அம்பாஹ்ன்” சுறாவளியின் தாக்கம் நாளையிலிருந்து குறைவடையும்..!!

நாட்டின் வானிலையில் “அம்பாஹ்ன்” சுறாவளியின் தாக்கம் நாளையிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “அம்பாஹ்ன்” சு10றாவளி இன்று முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கிலோமீற்றர் தூரத்தில் வடமேற்கு வங்காள விரிகுடாவுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது. இது¸ இன்று பிற்பகலில் வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி…

மேலும்

ஜூன் 20ம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்தமுடியாது..!!

ஜூன் 20ம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்தமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்;பில் இன்று உயர்நீதிமன்றத்தி;ல் முன்னிலையான சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை அறிவித்தார். ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்தமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது உணர்வதாக அவர் குறிப்பிட்டார். ஜூன் 20ம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடாது என்று கோரி…

மேலும்

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை அமெக்க புலனாய்வு சேவை தேடிவருகிறது.

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையில் பிறந்த அமெரிக்கர் ஒருவரை அமெக்க புலனாய்வு சேவை தேடிவருகிறது. சமிந்த பிரபாத் பள்ளியகுரு என்ற இந்த அமரிக்கர் 2020 மார்ச் 7ஆம் திகதி ஒஹியோ என்ற இடத்தில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 21ஆம் திகதி…

மேலும்

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49..!!

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49லட்சத்தை கடந்துள்ளது. 3லட்சத்துக்கு 23ஆயிரம் பேர் கொரோனவினால் காவுகொள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை¸ நேற்று¸ செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. உயிரிழந்தவர்களின்; எண்ணிக்கையும் 3¸000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக…

மேலும்