ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவிப்பு ..!!

சீன ஜனாதிபதி சி ஜின்பின் மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஹிங்குவா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் 19 வைரஸினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும்

முத்திரையிட்டு சட்ட ரீதியாக மூடப்பட்ட சந்தைகள்..!!

பாகிஸ்தானில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டு வழமையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் சமூக இடைவெளிகளை மீறிய குற்றச்சாட்டில் அங்குள்ள பல சந்தைகள் முத்திரையிட்டு சட்ட ரீதியாக மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மீண்டும் வழமைக்கு திரும்பி ஓரிரு நாட்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்…

மேலும்

மின்சார பாவனையாளர்களுக்கான சலுகை..!!

மின்சார பாவனையாளர்களுக்கு மாதாந்த கட்டணத்தினை செலுத்துவதற்கான சலுகை காலத்தினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார சபை இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது

மேலும்

பொம்மை தலைவர் மாவை சேனாதிராஜா- எம்.கே.சிவாஜிலிங்கம்..!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொம்மை தலைவர் என்றும், சுமந்திரதான் அதன் நடைமுறை தலைவர் என்றும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் விமர்சித்துள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல் தலைவராக சுமந்திரன் தன்னைத்தானே நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் விசேட கூட்டம் நேற்றைய…

மேலும்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட மங்கள சமரவீர..!!

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் குற்றப் புலனாய்வு திணைக்கத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மூலம் மன்னாருக்கு அழைத்துச்…

மேலும்