பிழையாக மொழிபெயர்க்கப்பட்டது – ரியூப் தமிழிற்கு மறுப்பு அறிவித்தல் வழங்கினார் சுமந்திரன்

பிழையாக மொழிபெயர்க்கப்பட்டது – ரியூப் தமிழிற்கு மறுப்பு அறிவித்தல் வழங்…

மேலும்

சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று மாலை கைது..!!

இலங்கையின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் ஏற்கனவே ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணையை இன்று பகல் கொழும்பு மேல்நீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனையடுத்து அவரை மன்றில் முன்னிலையாக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இலங்கையின் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டது இதன்அடிப்படையில் இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்;வுத்துறையில் சரணடைந்தபோது அங்கு…

மேலும்

இலங்கையின் கொரோனவைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 893..!!

இலங்கையின் கொரோனவைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு 7.30வரையில் 893ஆக உயர்ந்திருந்தது. இன்று மாத்திரம் இதுவரையில் 4 தொற்றாளிகள் கண்டறியப்பட்டிருந்தனர். இதுவரையில்; 382பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 498 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் 105பேர் கொரோன குணங்குறிகளுடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்

பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்..!!அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா.

பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் லீடர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பாகுபலி படம் தான் அவருக்கு புகழை கொடுத்தது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கு மிஹீகா பஜான் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம்.…

மேலும்

பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்த குற்றச்சாட்டுக்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தமது தளத்தின் குறைபாடு காரணமாக ஏற்பட்ட உண்மையான மனித உரிமை தாக்கங்களை ஏற்று அதற்காக மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த சம்வங்களை அடுத்து¸ உள்ளூர் மொழித் திறன்களைக் கொண்ட உள்ளடக்க மதிப்பீட்டாளர்களை பணியமர்த்தல்¸ வெறுக்கத்தக்க பேச்சின் அறிகுறிகளை…

மேலும்

கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 382..!!

கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. இன்று 16பேர் குணமானோர் பட்டியில் சேர்ந்துள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாத்திரம் 26பேர் கொரோன தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். 498 பேர் கொரோன தொற்றுடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் 105பேர் கோரொன சந்தேகக்குறிகளுடன்…

மேலும்