உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி குறிக்கப்படும்..!!

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பி;ல் இன்னும் தடைகள் தொடர்கின்றன. இன்று அரசியல்கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்;பின்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தேர்தல் தொடர்பி;ல் இறுதிமுடிவை எடுக்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோரியுள்ளனர். இதேவேளை நாளையும் அரசியல்கட்சி செயலாளர்;களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினர்…

மேலும்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியவர்கள் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் கைது..!!

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியவர்கள் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்தரப்புகள் தெரிவித்துள்ளன. காத்தான்குடி¸ பாலமுனையில் அண்மையில் சஹ்ரான் ஹாசிமின் பெண்கள் பயிற்சி நிலையம் ஒன்றை குற்றப்புலனாய்வுத்துறையினர் சோதனையிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவனல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரே பாலமுனை பெண்கள் பயிற்சி நிலையத்தை காண்பித்துள்ளார். இதனையடுத்து கிடைத்த தகவல்களின்படி குறித்த பயிற்சிகளுக்கு சில…

மேலும்

கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது..!!

கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று இரவு 10மணிவரை 884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. 494 பேர் கொரோன தொற்றுடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் 117பேர் கோரொன சந்தேகக்குறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

மேலும்

அரசாங்கம் மறைமுகமாக சட்டத்தை மீறியுள்ளதாக ஜேவிபி குற்றம்..!!

7 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்தன் மூலம் அரசாங்கம் மறைமுகமாக சட்டத்தை மீறியுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் காலத்தில் அரச பணியாளர்களை இடமாற்றம் அல்லது நியமனம்…

மேலும்

ஒரே ஒரு போன் காலில் 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய், குவியும் பாராட்டுகள்..

சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்களும் ஒரு திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர், தீடீரென்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் அங்கேயே மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயது குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்களில் தங்கியுள்ளனர்…

மேலும்

கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை872ஆக உயர்வு..!!

கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலைவரை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது 23 பேர் இன்று குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும்