வீட்டில் வெறித்தனமாக அரங்கேறும் சண்டைகள்.. செந்தில், ராஜலட்சுமி வெளியிட்ட ரகசியங்கள்!

பிரபல ரவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் தான் கல்லூரி படிக்கும் போது, வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

தற்போது லாக்டவுன் என்பதால் குடும்பங்களில் நேரத்தினை செலவழிக்கும் நபர்களில் கணவன், மனைவிக்கு அதிகமான சண்டைகள் நிலவி வருகின்றது. இதனால் பல குற்றங்கள் நிகழ்வதால் அரசு ஹெல்ப் லைன் நம்பரையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எப்பொழுதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கும் செந்தில், ராஜலட்சுமி தம்பதிகள் சண்டை வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதைக் காணொளியில் கூறியுள்ளனர்.

Related posts