சிம்புவை திருமணம் செய்ய வற்புறுத்தும் பிக்பாஸ் ஓவியா..!!பதிலால் வாயடைந்துபோன அரங்கம்..!!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஓவியா. அதன்பின் சிறு பட்ஜெட் கதாபாத்திரல் நடித்து வந்தார். நடித்த படங்கள் சரியான வெற்றியை தேடிதரவில்லை. இதனால் சினிமாவில் சில காலம் காணாமல் போனால்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்தார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு அதே தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார். அப்போது நடிகர் சிம்பு அவருக்கு ப்ராங் செய்து கால் பேசியுள்ளார். அப்போது சிம்பு ஓவியாவின் கிசுகிசு பற்றி பல வதந்திகள் பேசப்பட்டு வந்தது. இதை உடைக்க ஓவியா, `அவர் மிகப்பெரிய நல்லவர் என்று கூறி சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்களேன் என்று கூறியுள்ளார்.

என்னைபற்றி சர்ச்சைகள் இருந்தால் தான் என் மார்க்கெட் இருக்கும் என்று கூறியும் எனக்கு ஓவிவுடன் நிச்சயத்தார்த்தம் ஆகிவிட்டது, எனக்கு பத்து பெண்களுடனும் ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டேன் என்று கூறி காமெடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

Related posts