சிம்புவை திருமணம் செய்ய வற்புறுத்தும் பிக்பாஸ் ஓவியா..!!பதிலால் வாயடைந்துபோன அரங்கம்..!!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஓவியா. அதன்பின் சிறு பட்ஜெட் கதாபாத்திரல் நடித்து வந்தார். நடித்த படங்கள் சரியான வெற்றியை தேடிதரவில்லை. இதனால் சினிமாவில் சில காலம் காணாமல் போனால். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி…

மேலும்

ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..!!

ஈரானிய கடற்படையினரின் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்ட எவுகணை ஒத்திகையின் போது தவறுதலாக அந்நாட்டின் மற்றுமொரு கப்பல் மீது வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்

இயல்புநிலைக்கு திரும்பியது வவுனியா…!!

கோவிட் 19 தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர். குறிப்பாக முதியோர்கள் தமது கொடுப்பனவை…

மேலும்

கொரோனா நெருக்கடியை சாதகமாக்கி அழிக்கப்பட்டுவரும் அமேசான் காடுகள்..!!

கொரொனா நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு வேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி அமேசான் காடுகளை அழிக்கும் பணிகளைப் பிரேசில் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இதன் பெரும்…

மேலும்