அமெரிக்காவில் கொரோன தடுப்புக்காக நிறுவப்பட்டிருந்த செயலணி..!!

அமெரிக்காவில் கொரோன தடுப்புக்காக உப ஜனாதிபதி மைக் பென்ஷ் தலைமையில் நிறுவப்பட்டிருந்த செயலணி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனவைரஸ_க்கு எதிரான புதிய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் இந்த செயலணி கலைக்கப்படுதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிசேனாவில் முகக்கவசம் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை ஒன்றுக்கு சென்றிருந்தபோது தெரிவித்துள்ளார்

அமரிக்காவில் தற்போது நாளொன்றுக்கு 20ஆயிரம்பேர் வரை கொரோனதொற்றுக்கு உள்ளாகின்றனர்.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர்.

இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க வர்த்தகர்கள் தயக்கம் வெளியிட்டு;ள்ளனர்

எனினும் நாட்டை அடு;த்த ஐந்து வருடங்களுக்கு மூடிவைத்திருக்கமுடியாது என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Related posts