தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனவைரஸ்..!!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனவைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 266 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42¸836ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 2¸573 பேருக்கு கொரோன நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் மே 7ஆம் திகதி முதல் மதுபான விற்பனையகங்கள்; திறக்கப்படுவதாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts