கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார பிரிவின் முக்கிய ஆலோசனை..!!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்த மருத்துவ பரிசோதனைக்கு வருகைத தருவோர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டியது அவசியம் என இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப குறித்த பரிசோதனை நிலையங்களுக்கு வருகைத் தருமாறு குறித்த சங்கத்தின் தலைவர் நயனி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Related posts