அமெரிக்கா 2020 இரண்டாவது காலாண்டுக்காக 3 ரில்லியன் டொலர்கள் நிதியை திரட்டவுள்ளது.

நிதிமுடக்கத்தை அடுத்து அமரிக்கா 2020 இரண்டாவது காலாண்டுக்காக 3 ரில்லியன் டொலர்கள் நிதியை திரட்;டவுள்ளது.

கொரோனவைரஸ் காரணமாக வழங்கப்பட்ட நிவாரணங்களை அடு;த்து அரச நிதியில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அடுத்தே இந்த நிதித்திரட்டு மேற்கொள்ளப்படவுள்ளது

2008இல் ஏற்பட்ட நிதிப்பிரச்சனையின்போது 1.28 டொலர் நிதியே திரட்டப்பட்டது.

எனினும் தற்போது திரட்டப்படவுள்ள நிதியின் தொகை 2018ஆம்ஆண்டைக்காட்டிலும் 5 மடங்கு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனவைரஸ் நிவாரணங்களுக்காக 3ரில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டதன் பின்னர் அமரிக்காவின் கடன் தற்போது 25ரில்லியன் டொலர்களாகும்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் முறிகளை விற்பனை செய்தே நிதியை திரட்டுவதற்கு அமரிக்க அரசாங்கம் தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts