பொடுகுதொல்லையா..?? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க..!! இரண்டே நாளில் போயிடும்

சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும் திறன் யோகர்ட்டுக்கு உண்டு.

அது மாத்திரம் இன்றி பொடுகுதொல்லையில் இருந்து எம்மை காப்பாற்றி முடி வளர்ச்சியை தூண்டவும் இது உதவுகின்றது.

மயிர்க்கூறுகளை வலுப்படுத்தி கூந்தல் நன்றாக வளரும். அவற்றுடன் முட்டையை கலந்து பயன்படுத்தினால் முடியின் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும்.

உங்களுடைய தலை முடியை கிடு கிடுனு வளர செய்ய இவை இரண்டு பொருள்கள் மட்டுமே போதும்.

செய்முறை
  • யோகர்ட் – 1
  • 1 மேசைக்கரண்டி முட்டை (வெள்ளை கரு மட்டும்)
பயன்படுத்தும் முறை
  • ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து நுரை வருமளவுக்கு நன்றாக அடித்து கலக்கவும்.
  • அதனுடன் யோகர்ட்டை சேர்த்து இரண்டையும் கலக்கவும்.
  • இதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் விடவும்.
  • பின்னர் மிருதுவான ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.

Related posts