பிரதேச சபையின் தவிசாளர் உட்பட்ட ஐந்து பேர் கைது..!!

மஸ்கெலியாவில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட்ட ஐந்து பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஹட்டன் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஊடரங்கு சட்டநேரத்தில் பயணிப்பதற்கான எவ்;வித அனுமதிப்பத்திரமும் இன்றி சிவனொளிப்பாத மலைக்கு சென்ற வழியிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Related posts