நாடாளுமன்றத்தேர்தலை நடத்துமாறு சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி ஒழுங்குகளை கடைப்பிடித்து 2020 நாடாளுமன்றத்தேர்தலை நடத்துமாறு சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்

சட்டமா அதிபரின் இணைப்புச்செயலாளர் நிஹாh ஜெயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டிருந்த விளக்கம் தொடர்பிலேயே சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார்.

Related posts