தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயம்..!!

விற்பனை நிலையங்கள் உள்ள கிருமி தொற்று நீக்கிகள் மற்றும் முகக்கவசங்களின் தரம் தொடர்பிலான சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தரமற்ற தயாரிப்புக்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரதான நிறைவேற்று அதிகாரி மருத்துவர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்

Related posts