ஜப்பானிய பெண்கள் தேவதை போல மொழு மொழுனு ஜொலிக்க இது தான் காரணம்..கடும் ஷாக்கில் தமிழர்கள்..!!

ஜப்பானியர்கள் முகம் இயற்கையாகவே பொம்மையை போன்று அழகாக இருக்கும்.

அவர்களின் அழகினை மேலும் அதிகரிக்க ஒரு சில முக்கிய குறிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

இதுவே அவர்களின் மொழு மொழு சருமத்தை தருகிறது. குறிப்பாக அவர்கள் இயற்கை பொருட்களே அதிகம் பயன்படுத்துவார்களாம்.

அரிசியில் முக பூச்சி

முகத்தை மென்மையாக வைத்து கொள்ள ஜப்பானியர்கள் ஒரு சில அழகியல் முறையை இன்றும் பின்பற்றுகின்றனர். அதில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த அரிசி முக பூச்சுதான்.

இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • அரிசி 1 கப்
  • குளிர்ந்த நீர் 2 கப்
செய்முறை

இந்த அழகியல் குறிப்பை செய்ய முதலில் குளிர்ந்த நீரில் அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து அரிசியை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

வடிக்கட்டிய நீரை மட்டும் சருமத்தில் பஞ்சை கொண்டு பூசி மசாஜ் செய்யவும்.

அடுத்து அந்த அரிசியை அரைத்து கொண்டு முகத்தில் தடவவும். இவ்வாறு செய்து வந்தால், பிறந்த குழந்தையை போல சருமம் மாறுமாம். இதை தான் நம் பண்டைய கால தமிழர்களும் பின்பற்றினார்கள். கால மாற்றத்தினால் தமிழன் ஆங்கிலேய கண்டுப்பிடிப்புகளை நாடி ஓடி கொண்டிருக்கிறான். ஆனால் வெளிநாட்டவர்கள் தமிழரின் கண்டுப்பிடிப்பால் நன்மைகளை பெற்று கொள்ளுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Related posts