நாட்டுக்கு திரும்பிய இலங்கையர்களில் நட்சத்திர விருந்தகங்களில் தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளனர்.

லண்டனில் இருந்து இன்று நாட்டுக்கு திரும்பிய இலங்கையர்களில் பலர் தமது சொந்த செலவில் நட்சத்திர விருந்தகங்களில் தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது. ஏனைய சிலர் அரசாங்கத்தினால் நடத்தப்படும் தியகம தொழில்நுட்ப நிறுவகத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்காக பல விருந்தங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் நியாய கட்டண அடிப்படையில் தங்கியிருக்கமுடியும் என்றும் முன்னதாக…

மேலும்

எதிர்வரும் மே 11ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்படும்.

எதிர்வரும் மே 11ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்படும். நிலையில் மதுபான விற்பனையகங்களை திறப்பதற்கான உத்தரவுக்காக காத்திருப்பதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு¸ களுத்துறை¸ கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மதுபான விற்பனையகங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரையை எதிர்ப்பார்ப்பதாக…

மேலும்

கொரோனவைரஸ் குறும்பரவல் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலேயே ஆரம்பித்தது.

கொரோனவைரஸ் குறும்பரவல் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலேயே ஆரம்பித்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று அமரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார் இதற்கான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தப்படுத்தவில்லை. எனினும் இதற்கான விசாரணைகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றும் விசாரணைகளை அது தடு;த்து வருவதாகவும் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார் ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டை அமரிக்க ஜனாதிபதியும் சுமத்தியிருந்தார் இருப்பினும்…

மேலும்

கிருமிநீக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ருநாகல் ஹெட்டிபொலயில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர கிருமிநீக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். வழமையாக கிருமிநீக்கல் நடவடிக்கைகளில் பயிற்சி தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்தே மேற்கொள்ளவேண்டு;ம். எனினும் தற்போது சுயாதீனமாக பலர் இந்த நடவடிக்கைகளில்…

மேலும்