அனுராதபுரத்தில் ஜெய ஸ்ரீ மகா விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் ஜனாதிபதி போட்டாபயர ராஜபக்ஷ கலந்து கொண்டார் என தெரிவிக்க்பபட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை தொடர்பில் இடம்பெற்ற சமய வழிபாடகளிலேயே ஜனாதிபதி கலந்த கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts