10பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்..!!

கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 10பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்

இதனையடுத்து கொரோனவைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

ஏற்கனவே கொரோனவைரஸ்; தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று காலை வரை 705 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts