மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட்ட மூவர் கைது

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட்ட மூவர் மஸ்கெலியாவில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஊடரங்கு சட்டநேரத்தில் பயணிப்பதற்கான எவ்;வித அனுமதிப்பத்திரமும் இன்றி சிவனொளிப்பாத மலைக்கு சென்ற வழியிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Related posts