பொது போக்குவரத்து தொடர்பில் முக்கிய தீர்மானம்..!!

எதிர்வரும் 11ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட  தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அனறைய தினம் மேற்கொள்ளப்பட உள்ள பொது போக்குவரத்து சேவைகள் சுகாதார முறைப்படி அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் பொது போக்குவரத்தினை செயற்ப்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் தொடர்பில் தெளிபடுத்துமாறு குறித்த அமைச்சு உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts