பொது தேர்தலை பிற்போட திட்டமிடும் எதிர்கட்சி..!!

கொரோனா அச்சுறுத்தலை பயன்ப்படுத்தி எதிர்கட்சி பொது தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அதன் உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts