பேருவளை மற்றும் கண்டியின் அக்குரனை ஆகிய இடங்களில் இன்று வழமையான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனவைரஸ் தொற்றுக்காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பேருவளை மற்றும் கண்டியின் அக்குரனை ஆகிய இடங்களில் இன்று வழமையான நிலைக்கு திறந்துவிடப்பட்டன.

கண்டியின் அக்குரனை பிரதேசம் பேருவளையின் பன்னில மற்றும் சீனக்கொட்டுவ ஆகிய இடங்களே இன்று வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனவைரஸ் பரவல் காரணமாக இந்த இடங்களில் சில வாரங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து அங்கிருந்தோர் வெளியில் செல்லமுடியாது. வெளியில் உள்ளவர்கள் அந்த பிரதேசங்களுக்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

Related posts