தென் கொரியா,வட கொரியாவின் எல்லை பகுதியில் தாக்குதல் சம்பவம்..!!

வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் எல்லை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் இராணுவ வீரர்களால் தென்கொரிய இராணுவ வீரர்கள் மீது முதலில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் பின்னர் தென்கொரிய இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts