தப்பி செல்ல முயன்ற நபர் தவறி விழுந்து பலி..!!

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேபோல் தப்பிசெல்ல முயன்ற மேலும் 6 பேர் காவல் தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 38 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts