தப்பி செல்ல முயன்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்..!!

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறை புலனாய்வினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இரண்டு காவல் தறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் தப்பிசெல்ல முயன்ற மேலும் 6 பேர் காவல் தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 38 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts