சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 702 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Related posts