கொரோனாவை தடுக்க புதிய திட்டங்கள்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வரும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் கொரோனாவை கட்டுப்படுத்தவதற்கான சில திட்டங்களை வகுத்தாக தெரிவித்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் லண்டனில் உள்ள தேம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts