இலங்கையில் போதுமானளவு நோய்தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன..!!

இலங்கையில் போதுமானளவு நோய்த்தடுப்பு மருந்துகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதுமானளவு நோய் தடுப்பு மருந்துகள் காணப்படுவதாகவும் இதற்கான பற்றாகுறை நிலவுவதாக கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts