இலங்கையில் கொரோனவைரஸ்; தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

இலங்கையில் கொரோனவைரஸ்; தொற்றாளிகளின்  எண்ணிக்கை இன்று மாலை வரை 707 ஆக உயர்ந்துள்ளது 


இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 12பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்
இதனையடுத்து கொரோனவைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts