இலங்கையில் இதுவரை 25ஆயிரத்துக்கு 20பேருக்கு கொரோனவைரஸை கண்டறியும் பீசீஆர் பரிசோதனை

இலங்கையில் இதுவரை 25ஆயிரத்துக்கு 20பேருக்கு கொரோனவைரஸை கண்டறியும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார மேம்படுத்தல் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் இந்தப்பணியகத்தினால் 1681 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 27ம் திகதியன்று ஆகக்கூடுதலாக பணியகத்தினால் 1869 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை சுகாதார மேம்படுத்தல் பணியகம் அறிவித்துள்ளது.

Related posts