மணல்¸ மண் மற்றும் சரளைமண் என்பவற்றுக்கான அனுமதியை வழங்க தீர்மானம்

மணல்¸ மண் மற்றும் சரளைமண் என்பவற்றுக்கான அனுமதியை சாதாரண நடைமுறையின்கீழ் வழங்குவதற்கு புவி சரிதவியல் மற்றும் அளவை சுரங்கப்பணியகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் மே11ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலாகும் என்று பணியகம் அறிவித்துள்ளது.

இந்த அனுமதி வழங்கலின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். அத்துடன் இது அனுமதி தொடர்பில் மேலதிக தகவல்ளுக்கு பணிப்பாளர்(சுரங்கம்) அல்லது பிராந்திய சுரங்க பொறியியலாளர்- 0775748875 இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்

Related posts