உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி தற்போது 945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவுக்கு 85 ரூபா விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் 400 கிலோகிராம் உள்ளூர் பால்மாக்கான விலை 345 ரூபாவில் இருந்து 380 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த விலையுயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவி;க்கப்பட்டுள்ளது

Related posts