இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருந்த மேலும் பல இந்தோனேசியர்கள் வெளியேறியுள்ளனர்

இலங்கையில் தங்கி விருந்தகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மேலும் பல இந்தோனேசியர்கள் வெளியேறியுள்ளனர்

இந்தோனேசிய அரசாங்கத்தின் உதவியுடன் இவர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்தோனேசிய தூதரகத்தின் தகவல்படி இலங்கையிலும் மாலைத்தீவிலும் இருந்து 347பேர் வெளியேறியுள்ளனர்

கொரோனவைரஸ் தொற்று பரவலை அடுத்து இந்த இரண்டு நாடுகளிலும் தமக்கான தொழில்துறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளமையை அடுத்தே அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

Related posts