இலங்கையில் தொற்றில் இருந்து மேலும் 10பேர் குணமாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனவைரஸ் தொற்றில் இருந்து மேலும் 10பேர் குணமாகியுள்ளனர்.

இதனையடு;த்து மொத்தமாக குணமானோரின் எண்ணிக்கை 172ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் 10பேரும் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து தமது வீடுகளுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்குள் கொரோனவைரஸ் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டவர்களி;ன் எண்ணிக்கை நேற்று இரவு வரை 690ஆக இருந்தது

Related posts