மின்னல் தாக்கத்தினால் ஒருவர் மரணம்..!!

கிண்ணியா காக்காமுனை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (01) மாலை இடி மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

காக்காமுனையை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மஜீட் நகர் சின்னவெளி பகுதியில் மின்னல் தாக்கி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts