பிறிமா மா ஏற்றிச் செல்லும் சாரதிகள் பரிசோதனை. !

நாட்டில் தற்போது எமுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் நாட்டின் சகல பாகங்களுக்கும் திருகோணமலை பிறிமா ஆலையில் இருந்து மா ஏற்றிச் செல்லும் சாரதிகளை பரிசோதனை செய்து அவர்களுக்கான அறிக்கைகள் தினமும் வழங்கப்படுகின்றது.
பாதுகாப்பு நடைமுறைகளுடன் சுகாதார பரிசோதர்கள்இ பொலிஸாருடன் இணைத்து இந்த நடவடிக்கையை முன் எடுத்துள்ளனர்.
நேற்று இரவும் சுகாதார பரிசோதர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts