கடல் ஆமை ஒன்று கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.

உலகிலேயே அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான புலி ஆமை இனத்தினை சேர்ந்த கடல் ஆமை ஒன்று திருகோணமலை – கிண்ணியா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.

குறித்த ஆமையானது இன்று (01)காலை கரைஒதுங்கியதாக தெரிவிக்கப்படுவதோடு சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தாரால் மேலதிக பரிசோதனைக்காக ஆமையானது எடுத்துச்செல்லப்பட்டது

Related posts